முத்தமிழ் விழா இவ்வாண்டு முப்பெரும் விழா

அனைவரும் வருக! ஆதரவு தருக !!!
♪♬♪தமிழிசை விழா♪♬♪
தமிழிசையின் மென்மையும் மேன்மையும்
திசைச் சுவர்களைத் தீண்டியது திரைகடலையும் தாண்டியது!
அதற்கு செம்மையும் செழுமையும் வாய்ந்த நம் தமிழில்,
புதியதோர் பூபாளம் பாடி-அதன் பூர்வீக வடிவம் தந்து ,
மினசோட்டாவில் மேடையேற்றுவோம் வாருங்கள் !!!
இப்போதே பதிவுசெய்யவும்!!!
http://goo.gl/forms/JNLFFaMHXi


முத்தமிழ் விழாவில், முனைவர் வேலு சரவணன் அவர்கள் பயிற்றுவித்து
மேடையேற்றும் சிறப்பு நாடகம், இப்போதே பதிவுசெய்யவும்!!!
http://goo.gl/forms/QDLfUp7uhM

MUPERUM-VIZHA-2016_WEB