தமிழுக்கென்று ஒரு சாவடி(Booth)
உலக நாடுகளின் திருவிழா அரங்கில்
– நான்கு நாட்கள் (மே 2,3,4,5)
(Festival of Nations, RiverCentre, St Paul, https://www.festivalofnations.com)

நான்கு நாட்கள் (மே 2,3,4,5) நமது மினசோட்டாவில், மற்ற நாட்டு கலைகளுடன் உலக அரங்கில், நமது தமிழ்க் கலைகள் மேடையேறுவதையும், தமிழிசைகள் இசைக்கப்படுவதையும் தவறாமல் கண்டு மகிழ வாருங்கள்.

இந்த வருட விழாவின் மையக்கருவான திருவிழா வைச் சார்ந்து நமது பொங்கல் விழாவை காட்சிப்படுத்தியிருக்கிறோம். கண்டு மகிழ குடும்பத்துடன் வாருங்கள்.