மகளிர் வட்டம் – மினசோட்டா தமிழ்ச்சங்கத்தின்  புதிய அங்கம்.

 

மினசோட்டா தமிழ்ச்சங்கத்தின் மகளிர் வட்டம், பெண்களால் பெண்களுக்கென்று  15 உறுப்பினர்களுடன்  பகிர்வின் அடிப்படையில் துவங்கப்பட்டுள்ளது.

நம்மில் ஒவ்வொருவரிடமும் எத்தனையோ திறமைகள் மேலோங்கி இருக்கும், நற்செயல்கள் நிறைந்திருக்கும். இவற்றை பகிர்ந்து கொள்வதற்கும், அறிந்துகொள்வதற்குமாய் உருவாக்கப்பட்டிருக்கும் தளமே இந்த அங்கம்.

 

ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று , சௌத்டேல் நூலகத்தில் ( Southdale  Library) யில்  மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி  வரை இக்கூட்டங்கள்  நடைபெறும்.  எங்களது அடுத்த கூட்டம் மார்ச் மாதம் (March 1 st) முதல் தேதி நடை பெறும் .  இதில் க்ரோஷே பின்னல் வகுப்பும், சேமிப்பு பற்றிய கலந்துரையாடலும் முடிவு செய்யப் பட்டுள்ளது.
“அறிந்ததைப் பகிர்ந்து கொள்வோம், அறிந்தோரிடம் கற்றுக் கொள்வோம்”

 

Women’s wing a common interest group is an unit of Minnesota Tamil Sangam, formed by women for women. Started with 15 members, the goals of this wing is to discuss, share knowledge, explore our own talents and learn from others.

 

This group will meet on last Sundays of every month at Southdale Library in Edina between 2.00 and 4.00 pm.
Our next meeting is scheduled for March 1st 2015. In this session, we will be learning about crochet knitting and have a group discussion on savings.
“Lets share with others and learn from others”.

Interested ?  Please email us, using the form below. Our representatives will send you further details.

 

 

[php snippet=5]