Chess Competition 2024
வாசிக்கலாம் வாங்க கூட்டம் – 7
Time: Oct 23, 2024 08:00 PM (CST)
“யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்” என்றுரைத்த
மகாகவி பாரதியாரின் புதிய ஆத்திசூடி – என்ற படைப்பினை தன் கவிதை தொகுப்பின் மூலம் பொருளாக்கம் தர நேரலையில் இணைகிறார் கவிப்பேரொளி நீரை அத்திப்பூ (எழுத்தாளர் /கவிஞர் )
அனைவரும் கலந்துகொண்டு, தமிழின் வலிமையை போற்றி கொண்டாடுவோம் வாருங்கள் !
படித்து அறிவைப் பெருக்குவோம்
அறியாததை தெரிந்துக்கொள்வோம் !!
வாசிக்கலாம் வாங்க !!!
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87056788469?pwd=QygxsZg1jaOaBXc2vAAXfLpg1CmWZl.1
Meeting ID: 870 5678 8469
Passcode: 621949
வாசிக்கலாம் வாங்க கூட்டம் – 6
Minnesota Tamil Sangam (MNTS) proudly presents a breathtaking display of Tamil art forms at Minneapolis St. Paul Airport, Terminal 2, spanning an impressive 120 feet in length and reaching a towering height of 20 feet!
Step into a world where tradition meets creativity in a celebration of Tamil culture like never before!
The initiative taken by the Minnesota Tamil Sangam to display traditional Tamil art forms in the MSP terminal 2 airport is truly exclusive and commendable. By showcasing these unique and vibrant Tamil art forms, we are not only celebrating the rich cultural heritage of the Tamil community but also providing travelers with a wonderful opportunity to experience and appreciate a different culture. This display serves as a visual feast for the eyes and a gateway to understanding the beauty and diversity of Tamil arts, heritage and culture. It is a great way to promote cultural exchange, foster appreciation for art, and create a welcoming and inclusive environment for all visitors.
We extend our deepest gratitude to the esteemed board members whose unwavering dedication, tireless efforts, and boundless passion have been instrumental in bringing to fruition the showcase of traditional Tamil art forms at the airport. Our heartfelt thanks also go out to the enthusiastic Tamil arts participants who persistently engage in learning and practicing these rich cultural expressions.
Special thanks to Sachi for exploring and opening these avenues by volunteering for MSP Arts over many years during each weekend.
We express our profound appreciation and thanks to the Minnesota State Arts Board, Hennepin Arts, MSP Airport Foundation, and the great state of Minnesota for their invaluable support and collaboration.
வாசிக்கலாம் வாங்க கூட்டம் – 4
July 31, 8:00PM – 9:00 PM CST
புரட்சிக்கவி பாவேந்தர் பாரதிதாசன்,எண்ணற்ற படைப்புகளை தமிழ்மொழிக்கு வழங்கியிருக்கிறார் .
அவர்களின் படைப்பாளுமையைப் பற்றிப் பேச, விருந்தினர் – முனைவர் பேராசிரியர் தமிழ்ச்செல்வி அவர்கள் நேரலையில் இணைகிறார் !
தமிழுக்கு அமுதென்று பேர் – அந்த
தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்!!
படித்து அறிவைப் பெருக்குவோம்
அறியாததை தெரிந்துக்கொள்வோம் !!
வாசிக்கலாம் வாங்க !!!
Date: July 31, 2024
Time: 08:00 pm Central Time (US and Canada)
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87056788469…
Meeting ID: 870 5678 8469
Passcode: 621949
வணக்கம்
முத்தமிழ் விழா 2024
ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ச்
சங்கம் தமிழ் மொழியை முன்னிறுத்தி நடத்தும்
இயல் இசை நாடகம் இயைந்த முத்தமிழ் விழா !!
இதிலே ஒயில், கரகம் & பரதம் , தவில் நாயன
முனைவர். இராசா நடுவராக இருந்து நடத்தும் பட்டிமன்றமும் நடைபெற உள்ளது.
தலைப்பு:
தமிழ்ப் பண்பாட்டினை தழைக்கச் செய்வது
– தமிழகமே – அயலகமே
அனைவரும் வருக! ஆதரவு தருக !
மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் வழங்கும்
வாசிக்கலாம் வாங்க கூட்டம் – 2
May 13- 7:30 PM – 8:30 PM CST
குழந்தைக்கவிஞர் திரு. அழ. வள்ளியப்பா
அவர்களின் படைப்புகளைப் பற்றிப் பேச, சிறப்பு
விருந்தினர் – எழுத்தாளர் திரு. என். சொக்கன்
அவர்கள் நேரலையில் இணைகிறார் !
2,000 க்கும் மேலான குழந்தைகளுக்கான பாடல்கள், மற்றும் பல நூல்கள் படைத்திருக்கும் திரு. அழ. வள்ளியப்பாவைப் பற்றி அறிவோம் !
படித்து அறிவைப் பெருக்குவோம்!
அறியாததை தெரிந்துக்கொள்வோம் !!
வாசிக்கலாம் வாங்க !
Zoom Link
https://us06web.zoom.us/j/84011067434?pwd=JrznjMDBvvwzTosbtqu0rUbpnAIuba.1
Meeting ID: 840 1106 7434 Passcode: 607117அனைவருக்கும் உலகப் புத்தக நாள் நல்வாழ்த்துகள் !
மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் வழங்கும்
உலகப் புத்தக நாள் கொண்டாட்டம்!
மாதம் ஒரு முறை கூடி, தமிழ் எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்கள் படைப்புகள் பற்றியும் எடுத்துரைக்க தொடங்கப்படும் முன்னெடுப்பு.
முதல் கூட்டத்தில், ஞானபீட விருதைப் பெற்ற தமிழ் எழுத்தாளர், எழுத்துலகின் கம்பீரம் திரு. ஜெயகாந்தன்
அவர்களின் படைப்புகளைப் பற்றி பேச, சிறப்பு விருந்தினர் திருமதி. J. தீபலட்சுமி அவர்கள் நேரலையில் இணைகிறார் !
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு -குறள் 396
படித்து அறிவைப் பெருக்குவோம்
அறியாததை தெரிந்துக்கொள்வோம் !!
வாசிக்கலாம் வாங்க !!!
Minnesota Tamil Sangam is inviting you to celebrate World Book Day!
Topic: உலகப் புத்தக நாள் கொண்டாட்டம்
Time: Apr 23, 2024 07:30 PM Central Time (US and Canada)
Join Zoom Meeting
https://us06web.zoom.us/j/87530693294…
Meeting ID: 875 3069 3294
Passcode: 044366
COMMUNITY AWARENESS MONTHLY NEWSLETTER – April 2024
April – National Autism Awareness Month (Minnesota Tamil Sangam supports Neurodiversity
Minnesota Tamil Sangam is partnering with American Red Cross to host a Blood Donation Drive. Join us and help make a difference in the lives of others in our community.
WHEN: May 2024 (DATE/PLACE to be announced soon)
Please make your registration today using the form below.
https://shorturl.at/rEKP6
We need 30 members to start this. Please register now to become a donor for this drive. Please forward and invite your family and friends!
MNTS cordially invite you all
to the Minneapolis International Festival 2024!
Minnesota Tamil Sangam Presents
Women’s Day Celebration
The primary objective is to teach the basics, motivate, and prepare us for the next level in our traditional music instruments, Thawil and Nayanam. Under the guidance of masters Marimuthu and Nagaraj, our expert students, Shankar and Saravanan will be conducting training sessions on Wednesdays from 6:30pm to 8pm at PIM Arts High School from January 31st to April 30th. Please register through this link (https://forms.gle/P6ezZxnvxsF6VD5Q9) to participate and take advantage of this rare opportunity.
தைப்பொங்கல் திருநாள் நல் வாழ்த்துகள்!
விவசாயம், உழவர்கள் மற்றும் இயற்கை வளங்கள் அனைத்தையும் வணங்கி,
அனைவரின் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கிட
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் உளமார்ந்த வாழ்த்துகள் !
We have been celebrating January as Tamil Language and Heritage month from 2020, now the Minnesota state assembly has passed a permanent resolution to celebrate January. We all should be very proud of this, and celebrate every January with this pride. Our heartfelt thanks to Senator John Hoffman for making this senate resolution possible and his continued support to MN Tamil community. We thank Senator Eric Pratt & Senator Heather Gustafson for their support in introducing this and Senator Kari Dziedzic (Chair, Senate Committee on Rules and Administration) & Tom Bottern (Secretary of the Senate) for recording this!
மினசோட்டா தமிழ் உறவுகள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!!!
நாம் ஒவ்வொரு வருடமும் தமிழ் மொழி மற்றும் மரபு திங்களை பிரகடனப்படுத்த, வருடம் ஒரு முறை ஆளுநரிடமிருந்து 2020 முதல் ஒப்புதல் பெற்று அதை கொண்டாடி வந்தோம். இனி வருடா வருடம் நாம் சனவரி மாதத்தை தமிழ் மொழி மற்றும் மரபு திங்களாக நிரந்தரமாக கொண்டாட மினசோட்டா மாநில மேல்சபை, சனவரி மாதத்தை ‘தமிழ்மொழி மரபுத் திங்கள்’ என்று அங்கீகரிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.
இதற்கு வித்திட்ட செனடர் திரு ஜான் ஹாப்மன் அவர்களுக்கு நமது நெஞ்சார்ந்த நன்றிகள். இந்த தீர்மானத்தை அறிமுகப்படுத்த துனைநின்ற செனடர் ஹெதர் குஸ்தாஃப்சன் மற்றும் செனடர் எரிக் பிராட், இந்த வரலாற்று தீர்மானத்தின் பதிவிற்கு உதவிய மேல்சபைச் செயலாளர் திரு டாம் பார்டர்ன் மற்றும் சட்ட விதிகளின் நிர்வாகக் குழுத் தலைவர் செனடர் காரி ஜெட்செக் என அனைவருக்கும் நமது நன்றிகள்.
இந்த பெருமையோடு இனி ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருநாளை கொண்டாடுவோம்!
பல மாதங்கள் பயிற்றுவித்த நடனங்களை அழகாக நமது சங்கமம் மேடையில் அரங்கேற்றிய
உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுகளும்
You all made the Sangamam 2024 as an extravaganza
Thank you all
மின்காந்தள் 2024 ஆண்டு மலர்
2024 Annual Newsletter
மினசோட்டாவின் ஆண்டு மலர் மின்காந்தள்!
எட்டுத்தொகை, பத்துப்பாட்டு உள்ளிட்ட சங்க இலக்கியங்களிலும் செங்காந்தள் மலர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளன.
-குறுந்தொகை
நாம் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கும் சங்கமம் பொங்கல் விழா
சனவரி 13ஆம் நாளில், பல கலைகளுடன் கொண்டாடப்பட உள்ளது.
அனைவரும் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து
பொங்கல் விழாவினை கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் கண்டு மகிழுங்கள்!
சனவரி – தமிழ் மொழி மற்றும் மரபு திங்களாக கொண்டாடுவோம்!
அனைவரும் வருக என அன்புடன் வரவேற்கிறோம் !
உங்கள் உறுப்பினர் பதிவுகளை கீழ்க்கண்ட புதிய இணைப்பின் மூலம்,
சங்கமம்-2024ற்கு முன் பெற்றுக் கொள்ளவும்.
Please get your membership and support us!
https://www.mntssangamevents.org
உங்கள் இரவு உணவை முன்பே பதிவு செய்யவும்
Please pre-order your dinner for Sangamam!
https://www.mnaromaevent.com/order-online
Please enroll to get benefitted through this free workshop.
Inviting all Art Enthusiasts to learn Tamil Traditional Folk Arts!
An In-Person training workshop with expert masters.
!!! Thank You !!!
Our 8th Annual Open Chess competition (Nov 19, 2023) was conducted successfully.
We had total of 69 participants attended the competition.
Our sincere thanks to Wayzata High School chess club director James Titus who graciously agreed to be the judge for this event and conducted the competition seamlessly.
We also thank Wayzata High School Students Bama Binu and Surya Subramaniam for their dedicated volunteer effort helping our judge.
Thank you very much for all participants, who participated with much enthusiasm and taken this chess competition in a sportive way. Thanks for all the parents for your support.
The winners will receive their trophies in Sangamam 2024! We welcome everyone to our Sangamam event.
!!! winners list !!!
Judge : James Titus
High School Volunteers : Surya Subrmaniam and Bhama Binu.
K-3 Section:
1st Place: Krish VijayKarthik
2nd Place: Deeksha Sakamuri
3rd Place: Roshan Seya
K-6 Section:
1st Place: Akshar Vijaykumar
2nd Place: Rishithsai Bommareddy
3rd Place: Prithvi Arun
K-12 Section:
1st Place: Joshini Sudhakar
2nd Place: Ian Lenzen
3rd Place: Diya Subramanian
Adult Section:
1st Place: Vasanth Mohanasundaram
2nd Place: Sivakumar Ganesan
3rd Place: Sudhakar Sundaresan