
MNTS 2023 General Body Meeting
மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் – 2023 பொதுக் குழு கூட்டம்
MNTS 2023 General Body Meeting
நமது மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுக்குழு கூட்டம் வரும் டிசம்பர் 2 ஆம் தியதியில் மதியம் 4 மணிக்கு நடைபெறவுள்ளது.